குர்ஆன் 73:9 — அங்கி அணிந்தவர்
கிழக்கு மற்றும் மேற்கின் இரட்சகர்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. உமக்கு ஆதரவாளராக அவரை நீர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
[73:8] எப்பொழுதும் அவருக்கு அருகிலும் மேலும் மிக அருகிலும் வருவதற்காக, உம்முடைய இரட்ச கரின் பெயரை நீர் நினைவு கூர வேண்டும்.
[73:10] மேலும் அவர்களுடைய கூற்றுக்களை எதிர் கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தொடர் ந்து இருப்பீராக, மேலும் ஓர் அழகிய முறையில் அவர்களை அலட்சியம் செய்து விடுவீராக.