Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 73:8 — அங்கி அணிந்தவர்

எப்பொழுதும் அவருக்கு அருகிலும் மேலும் மிக அருகிலும் வருவதற்காக, உம்முடைய இரட்ச கரின் பெயரை நீர் நினைவு கூர வேண்டும்.

[73:7] மற்ற விஷயங்களுக்கு பகற்பொழுதில் உமக்கு ஏராளமான நேரம் உள்ளது.

[73:9] கிழக்கு மற்றும் மேற்கின் இரட்சகர்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. உமக்கு ஆதரவாளராக அவரை நீர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.