Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 73:7 — அங்கி அணிந்தவர்

மற்ற விஷயங்களுக்கு பகற்பொழுதில் உமக்கு ஏராளமான நேரம் உள்ளது.

[73:6] இரவினில் தியானிப்பதானது அதிக நற்பலன ளிப்பது, மேலும் மிகவும் நன்னெறியானது.

[73:8] எப்பொழுதும் அவருக்கு அருகிலும் மேலும் மிக அருகிலும் வருவதற்காக, உம்முடைய இரட்ச கரின் பெயரை நீர் நினைவு கூர வேண்டும்.