Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 73:6 — அங்கி அணிந்தவர்

இரவினில் தியானிப்பதானது அதிக நற்பலன ளிப்பது, மேலும் மிகவும் நன்னெறியானது.

[73:5] நாம் உமக்கு ஒரு கனமான தூதுச் செய்தியைத் தருவோம்.

[73:7] மற்ற விஷயங்களுக்கு பகற்பொழுதில் உமக்கு ஏராளமான நேரம் உள்ளது.