குர்ஆன் 73:5 — அங்கி அணிந்தவர்
நாம் உமக்கு ஒரு கனமான தூதுச் செய்தியைத் தருவோம்.
[73:4] அல்லது சற்று அதிகமாக. மேலும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை இக்குர்ஆனைப் படிப்பீராக.
[73:6] இரவினில் தியானிப்பதானது அதிக நற்பலன ளிப்பது, மேலும் மிகவும் நன்னெறியானது.