Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 73:4 — அங்கி அணிந்தவர்

அல்லது சற்று அதிகமாக. மேலும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை இக்குர்ஆனைப் படிப்பீராக.

[73:3] அதன் பாதி, அல்லது சற்றுக் குறைவாக.

[73:5] நாம் உமக்கு ஒரு கனமான தூதுச் செய்தியைத் தருவோம்.