குர்ஆன் 74:46 — மறைக்கப்பட்ட இரகசியம்
“தீர்ப்பு நாளின் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுத்தோம்.
[74:45] “மூடத்தனமான தவறுகள் செய்பவர்களுடன் சேர்ந்து நாங்கள் மூடத்தனமான தவறுகள் செய்தோம்.
[74:47] “கட்டாயமாக நேரிடக் கூடியது எங்களிடம் வந்து விட்ட இப்பொழுது வரை.”