Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 74:47 — மறைக்கப்பட்ட இரகசியம்

“கட்டாயமாக நேரிடக் கூடியது எங்களிடம் வந்து விட்ட இப்பொழுது வரை.”

[74:46] “தீர்ப்பு நாளின் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுத்தோம்.

[74:48] பரிந்துரையாளர்களின் பரிந்துரை ஒருபோதும் அவர்களுக்கு உதவாது.