குர்ஆன் 74:48 — மறைக்கப்பட்ட இரகசியம்
பரிந்துரையாளர்களின் பரிந்துரை ஒருபோதும் அவர்களுக்கு உதவாது.
[74:47] “கட்டாயமாக நேரிடக் கூடியது எங்களிடம் வந்து விட்ட இப்பொழுது வரை.”
[74:49] ஏன் அவர்கள் இந்த நினைவூட்டலின் பால் இவ்வளவு வெறுப்புக் கொண்டவர்களாக இருக்கின்றனர்?