குர்ஆன் 74:55 — மறைக்கப்பட்ட இரகசியம்
கவனத்தில் எடுத்துக் கொள்ள விரும்புபவர் களுக்காக.
[74:54] உண்மையில், இது ஒரு நினைவூட்டலாகும்.
[74:56] கடவுள்-ன் நாட்டத்திற்கெதிராக அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள இயலாது. அவர்தான் நன்னெறியின் மூலாதாரமாவார்; அவர்தான் மன்னிப்பின் மூலாதாரமாவார்.