குர்ஆன் 75:13 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்
அந்த நாளில், மனிதன் தன்னை முற்படுத்திக் கொள்ள அவன் செய்த ஒவ்வொன்றைப் பற்றி யும், மேலும் தன்னைப் பிற்படுத்திக் கொள்ள அவன் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் தெரியப்படுத்தப்படுவான்.
[75:12] அந்நாளில், உம்முடைய இரட்சகரிடம்தான், இறுதி விதி உள்ளது.
[75:14] மனிதன் தனக்கே நீதிபதியாக இருப்பான்.