குர்ஆன் 75:14 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்
மனிதன் தனக்கே நீதிபதியாக இருப்பான்.
[75:13] அந்த நாளில், மனிதன் தன்னை முற்படுத்திக் கொள்ள அவன் செய்த ஒவ்வொன்றைப் பற்றி யும், மேலும் தன்னைப் பிற்படுத்திக் கொள்ள அவன் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் தெரியப்படுத்தப்படுவான்.
[75:15] மன்னிப்புக்கோரல் எதுவும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.