Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 75:15 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்

மன்னிப்புக்கோரல் எதுவும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.

[75:14] மனிதன் தனக்கே நீதிபதியாக இருப்பான்.

[75:16] அதனை விரைவுபடுத்துவதற்காக உமது நாவை அசைக்காதீர்.