குர்ஆன் 75:17 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்
إِنَّ عَلَينا جَمعَهُ وَقُرءانَهُ
அதனைக் குர்ஆனாக ஒன்று சேர்க்க இருப்பது நாம்தான்.
[75:16] அதனை விரைவுபடுத்துவதற்காக உமது நாவை அசைக்காதீர்.
[75:18] நாம் அதனை ஓதிக்காட்டியவுடன், அத்தகைய குர்ஆனை நீர் பின்பற்ற வேண்டும்.