குர்ஆன் 75:3 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்
அவனுடைய எலும்புகளை நாம் மீண்டும் கட்ட மைக்க மாட்டோம் என்று மனிதன் நினைக் கின்றானா?
[75:2] மேலும் பழிபோடுகின்ற ஆன்மாவின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
[75:4] ஆம், உண்மையில்; அவனுடைய விரல் நுனியை யும் மீண்டும் கட்டமைக்கின்ற ஆற்றலுடையவர் களாக நாம் இருக்கின்றோம்.