குர்ஆன் 75:4 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்
ஆம், உண்மையில்; அவனுடைய விரல் நுனியை யும் மீண்டும் கட்டமைக்கின்ற ஆற்றலுடையவர் களாக நாம் இருக்கின்றோம்.
[75:3] அவனுடைய எலும்புகளை நாம் மீண்டும் கட்ட மைக்க மாட்டோம் என்று மனிதன் நினைக் கின்றானா?
[75:5] ஆனால் மனிதன் தன் முன்னால் காண் பவற்றை மட்டுமே நம்புகின்ற மனப்பான்மை யுடையவனாக இருக்கின்றான்.