Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 75:5 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்

ஆனால் மனிதன் தன் முன்னால் காண் பவற்றை மட்டுமே நம்புகின்ற மனப்பான்மை யுடையவனாக இருக்கின்றான்.

[75:4] ஆம், உண்மையில்; அவனுடைய விரல் நுனியை யும் மீண்டும் கட்டமைக்கின்ற ஆற்றலுடையவர் களாக நாம் இருக்கின்றோம்.

[75:6] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளை அவன் சந்தேகிக்கின்றான்!