குர்ஆன் 75:32 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்
ஆனால் அவன் நம்பமறுத்தான், மேலும் திரும் பிச் சென்றான்.
[75:31] ஏனெனில் அவன் தர்மத்தையோ, அன்றி தொடர்புத்தொழுகைகளையோ (ஸலாத்) கடைபிடிக்கவில்லை.
[75:33] தன்னுடைய குடும்பத்தாருடன், அவன் ஆணவ மாக நடந்து கொண்டான்.