Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 75:31 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்

ஏனெனில் அவன் தர்மத்தையோ, அன்றி தொடர்புத்தொழுகைகளையோ (ஸலாத்) கடைபிடிக்கவில்லை.

[75:30] அந்நாளில், ஒன்று கூட்டுதல், உம்முடைய இரட்சகரிடம்தான் உள்ளது.

[75:32] ஆனால் அவன் நம்பமறுத்தான், மேலும் திரும் பிச் சென்றான்.