Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 75:30 — மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்

அந்நாளில், ஒன்று கூட்டுதல், உம்முடைய இரட்சகரிடம்தான் உள்ளது.

[75:29] ஒவ்வொரு காலும் மற்ற காலின் அருகே அசைவற்றுக் கிடக்கும்.

[75:31] ஏனெனில் அவன் தர்மத்தையோ, அன்றி தொடர்புத்தொழுகைகளையோ (ஸலாத்) கடைபிடிக்கவில்லை.