குர்ஆன் 76:13 — மனிதர்
அங்கே அவர்கள் ஆடம்பரமான இருக்கை களின் மீது பொழுது போக்குவார்கள். அவர்கள் சூரியனின் வெப்பத்தையோ, அன்றி எந்த குளிரையோ அனுபவிக்க மாட்டார்கள்.
[76:12] அவர்களுடைய உறுதிப்பாட்டிற்காக சுவனம் மற்றும் பட்டாடைகளைக் கொண்டு அவர் களுக்கு வெகுமதியளிக்கின்றார்.
[76:14] நிழல் அங்கே அவர்களை மூடிக்கொள்ளும், மேலும் பழங்கள் கைக்கெட்டும் தூரத்திற்குக் கொண்டு வரப்படும்.