குர்ஆன் 76:14 — மனிதர்
நிழல் அங்கே அவர்களை மூடிக்கொள்ளும், மேலும் பழங்கள் கைக்கெட்டும் தூரத்திற்குக் கொண்டு வரப்படும்.
[76:13] அங்கே அவர்கள் ஆடம்பரமான இருக்கை களின் மீது பொழுது போக்குவார்கள். அவர்கள் சூரியனின் வெப்பத்தையோ, அன்றி எந்த குளிரையோ அனுபவிக்க மாட்டார்கள்.
[76:15] ஒளி ஊடுருவுகின்ற வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் கிண்ணங்களில் அவர்கள் பானங்கள் பரிமாறப்படுகின்றனர்.