குர்ஆன் 76:15 — மனிதர்
ஒளி ஊடுருவுகின்ற வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் கிண்ணங்களில் அவர்கள் பானங்கள் பரிமாறப்படுகின்றனர்.
[76:14] நிழல் அங்கே அவர்களை மூடிக்கொள்ளும், மேலும் பழங்கள் கைக்கெட்டும் தூரத்திற்குக் கொண்டு வரப்படும்.
[76:16] வெள்ளியில் செய்யப்பட்ட போதிலும், ஒளி ஊடுருவுகின்ற கோப்பைகள்; இவை அனைத்திற்கும் மிகச் சரியாகத் தகுதி பெற்று விட்டனர்.