குர்ஆன் 76:19 — மனிதர்
என்றென்றும் வாழ்கின்ற பணியாளர்கள் அவர்களுக்குப் பரிமாறுவார்கள். அவர்களை நீங்கள் காணும் போது, சிதறிய முத்துக்களைப் போல் அவர்கள் தோன்றுவார்கள்.
[76:18] அங்கே “ஸல்ஸபீல்” என்று அறியப்பட்ட ஓர் ஊற்றிலிருந்து.
[76:20] நீங்கள் எங்கு நோக்கினாலும், பேரானந்தத் தையும், மேலும் அற்புதமானதொரு சாம்ராஜ்யத் தையுமே நீங்கள் காண்பீர்கள்.