குர்ஆன் 76:20 — மனிதர்
நீங்கள் எங்கு நோக்கினாலும், பேரானந்தத் தையும், மேலும் அற்புதமானதொரு சாம்ராஜ்யத் தையுமே நீங்கள் காண்பீர்கள்.
[76:19] என்றென்றும் வாழ்கின்ற பணியாளர்கள் அவர்களுக்குப் பரிமாறுவார்கள். அவர்களை நீங்கள் காணும் போது, சிதறிய முத்துக்களைப் போல் அவர்கள் தோன்றுவார்கள்.
[76:21] அவர்கள் மீது பச்சை மென்பட்டு, மற்றும் பளபளக்கும் பட்டில் ஆன ஆடைகளும், மேலும் வெள்ளி ஆபரணங்களும் இருக்கும். அவர் களுடைய இரட்சகர் தூய்மையான பானங் களை அவர்களுக்கு வழங்குவார்.