Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:21 — மனிதர்

அவர்கள் மீது பச்சை மென்பட்டு, மற்றும் பளபளக்கும் பட்டில் ஆன ஆடைகளும், மேலும் வெள்ளி ஆபரணங்களும் இருக்கும். அவர் களுடைய இரட்சகர் தூய்மையான பானங் களை அவர்களுக்கு வழங்குவார்.

[76:20] நீங்கள் எங்கு நோக்கினாலும், பேரானந்தத் தையும், மேலும் அற்புதமானதொரு சாம்ராஜ்யத் தையுமே நீங்கள் காண்பீர்கள்.

[76:22] இதுவே உங்களுக்காகக் காத்துக் கொண்டி ருக்கின்ற வெகுமதியாகும், ஏனெனில் உங் களுடைய முயற்சிகள் பாராட்டப்பட்டவையாக உள்ளன.