Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:22 — மனிதர்

இதுவே உங்களுக்காகக் காத்துக் கொண்டி ருக்கின்ற வெகுமதியாகும், ஏனெனில் உங் களுடைய முயற்சிகள் பாராட்டப்பட்டவையாக உள்ளன.

[76:21] அவர்கள் மீது பச்சை மென்பட்டு, மற்றும் பளபளக்கும் பட்டில் ஆன ஆடைகளும், மேலும் வெள்ளி ஆபரணங்களும் இருக்கும். அவர் களுடைய இரட்சகர் தூய்மையான பானங் களை அவர்களுக்கு வழங்குவார்.

[76:23] இந்தக் குர்ஆனை நாம் உமக்கு வெளிப் படுத்தியுள்ளோம்; நம்மிடமிருந்து தனிச்சிறப் பானதொரு வெளிப்பாடு.