Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:23 — மனிதர்

இந்தக் குர்ஆனை நாம் உமக்கு வெளிப் படுத்தியுள்ளோம்; நம்மிடமிருந்து தனிச்சிறப் பானதொரு வெளிப்பாடு.

[76:22] இதுவே உங்களுக்காகக் காத்துக் கொண்டி ருக்கின்ற வெகுமதியாகும், ஏனெனில் உங் களுடைய முயற்சிகள் பாராட்டப்பட்டவையாக உள்ளன.

[76:24] உம்முடைய இரட்சகரின் கட்டளைகளை உறுதிப்பாட்டுடன் நீர் செயல்படுத்த வேண்டும், மேலும் அவர்களில் உள்ள பாவம் நிறைந்த நம்பமறுப்பவன் எவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.