Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:25 — மனிதர்

மேலும் பகலும் இரவும் உம்முடைய இரட்சகரின் பெயரை நினைவு கூர்வீராக.

[76:24] உம்முடைய இரட்சகரின் கட்டளைகளை உறுதிப்பாட்டுடன் நீர் செயல்படுத்த வேண்டும், மேலும் அவர்களில் உள்ள பாவம் நிறைந்த நம்பமறுப்பவன் எவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.

[76:26] இரவுப் பொழுதுகளில், அவர் முன் சிரம்பணிந்து வீழ்வீராக, மேலும் பல இரவினில் நீண்டநேரம் அவரைத் துதிப்பீராக.