Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:26 — மனிதர்

இரவுப் பொழுதுகளில், அவர் முன் சிரம்பணிந்து வீழ்வீராக, மேலும் பல இரவினில் நீண்டநேரம் அவரைத் துதிப்பீராக.

[76:25] மேலும் பகலும் இரவும் உம்முடைய இரட்சகரின் பெயரை நினைவு கூர்வீராக.

[76:27] இந்த மக்கள் விரைந்தோடும் இந்த வாழ்வில் மூழ்கிவிட்டனர், அதே சமயம் - அவர்களுக்குச் சற்றே முன்னிருக்கின்ற-கனமானதொரு நாளை அலட்சியம் செய்கின்றனர்.