குர்ஆன் 76:27 — மனிதர்
இந்த மக்கள் விரைந்தோடும் இந்த வாழ்வில் மூழ்கிவிட்டனர், அதே சமயம் - அவர்களுக்குச் சற்றே முன்னிருக்கின்ற-கனமானதொரு நாளை அலட்சியம் செய்கின்றனர்.
[76:26] இரவுப் பொழுதுகளில், அவர் முன் சிரம்பணிந்து வீழ்வீராக, மேலும் பல இரவினில் நீண்டநேரம் அவரைத் துதிப்பீராக.
[76:28] நாம் அவர்களைப் படைத்தோம், மேலும் அவர் களை நிலைநிறுத்தினோம், மேலும் எப்பொழுது நாம் நாடினாலும், அவர்களுடைய இடத்தில் மற்றவர்களை மாற்றியமைத்து விட நம்மால் இயலும்.