Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:28 — மனிதர்

நாம் அவர்களைப் படைத்தோம், மேலும் அவர் களை நிலைநிறுத்தினோம், மேலும் எப்பொழுது நாம் நாடினாலும், அவர்களுடைய இடத்தில் மற்றவர்களை மாற்றியமைத்து விட நம்மால் இயலும்.

[76:27] இந்த மக்கள் விரைந்தோடும் இந்த வாழ்வில் மூழ்கிவிட்டனர், அதே சமயம் - அவர்களுக்குச் சற்றே முன்னிருக்கின்ற-கனமானதொரு நாளை அலட்சியம் செய்கின்றனர்.

[76:29] இது ஒரு நினைவூட்டலாகும்: நாடுகின்ற எவரும் தன்னுடைய இரட்சகரை நோக்கிய பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.