Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:29 — மனிதர்

இது ஒரு நினைவூட்டலாகும்: நாடுகின்ற எவரும் தன்னுடைய இரட்சகரை நோக்கிய பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

[76:28] நாம் அவர்களைப் படைத்தோம், மேலும் அவர் களை நிலைநிறுத்தினோம், மேலும் எப்பொழுது நாம் நாடினாலும், அவர்களுடைய இடத்தில் மற்றவர்களை மாற்றியமைத்து விட நம்மால் இயலும்.

[76:30] நீங்கள் நாடுவது எதுவானாலும் அது கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானமுள்ளவர்.