Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 76:30 — மனிதர்

وَما تَشاءونَ إِلّا أَن يَشاءَ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ كانَ عَليمًا حَكيمًا

நீங்கள் நாடுவது எதுவானாலும் அது கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானமுள்ளவர்.

[76:29] இது ஒரு நினைவூட்டலாகும்: நாடுகின்ற எவரும் தன்னுடைய இரட்சகரை நோக்கிய பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

[76:31] தான் நாடுகின்ற எவரையும் தன்னுடைய கருணைக்குள் நுழைய அவர் அனுமதிக் கின்றார். வரம்பு மீறுபவர்களைப் பொறுத் தவரை, வலி நிறைந்ததொரு தண்டனையை அவர்களுக்காக அவர் தயாரித்துள்ளார்.