குர்ஆன் 76:31 — மனிதர்
தான் நாடுகின்ற எவரையும் தன்னுடைய கருணைக்குள் நுழைய அவர் அனுமதிக் கின்றார். வரம்பு மீறுபவர்களைப் பொறுத் தவரை, வலி நிறைந்ததொரு தண்டனையை அவர்களுக்காக அவர் தயாரித்துள்ளார்.
[76:30] நீங்கள் நாடுவது எதுவானாலும் அது கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானமுள்ளவர்.