Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 77:20 — அனுப்பப்படுகின்றவர்கள்

தாழ்ந்ததொரு திரவத்திலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?*

[77:19] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:21] பின்னர் நாம் அதனை நன்கு பாதுகாக்கப்பட்ட தொரு பெட்டகத்தில் வைத்தோம்.