Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 77:29 — அனுப்பப்படுகின்றவர்கள்

நீங்கள் நம்பமறுத்துக் கொண்டிருந்தவற்றை நோக்கிச் செல்லுங்கள்.

[77:28] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:30] மூன்று வெவ்வேறு அடர்த்திகளைக் கொண்ட தோர் நிழலை நோக்கிச் செல்லுங்கள்.