குர்ஆன் 77:30 — அனுப்பப்படுகின்றவர்கள்
மூன்று வெவ்வேறு அடர்த்திகளைக் கொண்ட தோர் நிழலை நோக்கிச் செல்லுங்கள்.
[77:29] நீங்கள் நம்பமறுத்துக் கொண்டிருந்தவற்றை நோக்கிச் செல்லுங்கள்.
[77:31] ஆயினும், அது குளிர்ச்சியையோ, அன்றி வெப்பத்திலிருந்து பாதுகாப்பையோ அளிக் காது.