குர்ஆன் 77:37 — அனுப்பப்படுகின்றவர்கள்
ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:36] அன்றி மன்னிப்புக் கோருவதற்கும் அவர்கள் அனுமதியளிக்கப்பட மாட்டார்கள்.
[77:38] இதுதான் தீர்மானத்தின் நாளாகும். நாம் உங்களையும் மேலும் முந்திய தலைமுறை யினர்களையும் ஒன்று கூட்டியுள்ளோம்.