Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 77:39 — அனுப்பப்படுகின்றவர்கள்

உங்களிடம் சூழ்ச்சிகள் ஏதேனும் இருக்கு மாயின், தயங்காமல் சென்று சூழ்ச்சி செய்யுங் கள்.

[77:38] இதுதான் தீர்மானத்தின் நாளாகும். நாம் உங்களையும் மேலும் முந்திய தலைமுறை யினர்களையும் ஒன்று கூட்டியுள்ளோம்.

[77:40] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.