குர்ஆன் 77:40 — அனுப்பப்படுகின்றவர்கள்
ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:39] உங்களிடம் சூழ்ச்சிகள் ஏதேனும் இருக்கு மாயின், தயங்காமல் சென்று சூழ்ச்சி செய்யுங் கள்.
[77:41] நன்னெறியாளர்கள் நிழலையும் மற்றும் ஊற்றுக் களையும் மகிழ்வுடன் அனுபவிப்பார்கள்.