குர்ஆன் 77:42 — அனுப்பப்படுகின்றவர்கள்
மேலும் அவர்கள் விரும்புகின்ற பழங்களை.
[77:41] நன்னெறியாளர்கள் நிழலையும் மற்றும் ஊற்றுக் களையும் மகிழ்வுடன் அனுபவிப்பார்கள்.
[77:43] உங்களுடைய காரியங்களுக்குரிய பிரதி பலனாக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள், மேலும் பருகுங்கள்.