குர்ஆன் 77:46 — அனுப்பப்படுகின்றவர்கள்
كُلوا وَتَمَتَّعوا قَليلًا إِنَّكُم مُجرِمونَ
தற்காலிகமாக உண்ணுங்கள் மேலும் சுகமனுபவியுங்கள்; நீங்கள் குற்றவாளிகளாக இருக்கின்றீர்கள்.
[77:45] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:47] ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.