குர்ஆன் 77:47 — அனுப்பப்படுகின்றவர்கள்
ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:46] தற்காலிகமாக உண்ணுங்கள் மேலும் சுகமனுபவியுங்கள்; நீங்கள் குற்றவாளிகளாக இருக்கின்றீர்கள்.
[77:48] “குனிந்து வழிபடுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வழிபடு பவதில்லை.