Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 78:13 — அந்த நிகழ்வு

பிரகாசமானதொரு விளக்கை நாம் படைத் தோம்.

[78:12] உங்களுக்கு மேலே ஏழு பிரபஞ்சங்களை நாம் நிர்மாணித்தோம்.

[78:14] மேகங்களிலிருந்து ஊற்றப்படுகின்ற தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.