குர்ஆன் 78:14 — அந்த நிகழ்வு
وَأَنزَلنا مِنَ المُعصِرٰتِ ماءً ثَجّاجًا
மேகங்களிலிருந்து ஊற்றப்படுகின்ற தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.
[78:13] பிரகாசமானதொரு விளக்கை நாம் படைத் தோம்.
[78:15] அதனைக் கொண்டு தானியங்களையும் தாவரங்களையும் விளைவிப்பதற்காக.