Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 78:19 — அந்த நிகழ்வு

வானமானது வாசல்களைப் போல் திறக்கப் படும்.

[78:18] அந்நாளில் கொம்பு ஊதப்படும், மேலும் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.

[78:20] மலைகளை அவை ஒரு கானலாக இருந்ததைப் போல, அகற்றப்பட்டு விடும்.