Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 78:20 — அந்த நிகழ்வு

மலைகளை அவை ஒரு கானலாக இருந்ததைப் போல, அகற்றப்பட்டு விடும்.

[78:19] வானமானது வாசல்களைப் போல் திறக்கப் படும்.

[78:21] ஜஹன்னா தவிர்த்து விட இயலாதது.