Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 78:35 — அந்த நிகழ்வு

அபத்தங்கள் எதையுமோ அல்லது பொய் களையோ அதில் அவர்கள் ஒருபோதும் செவியுற மாட்டார்கள்.

[78:34] மதுரமான பானங்கள்.

[78:36] உம்முடைய இரட்சகரிடமிருந்தொரு வெகுமதி; தாராளமானதொரு பிரதிபலன்.