குர்ஆன் 78:36 — அந்த நிகழ்வு
உம்முடைய இரட்சகரிடமிருந்தொரு வெகுமதி; தாராளமானதொரு பிரதிபலன்.
[78:35] அபத்தங்கள் எதையுமோ அல்லது பொய் களையோ அதில் அவர்கள் ஒருபோதும் செவியுற மாட்டார்கள்.
[78:37] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர். மிக்க அருளாளர். அவருடைய தீர்மானங்களை எவரொருவரும் ரத்துச் செய்து விட இயலாது.